தேசியம்
செய்திகள்

தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை மீண்டும் குறைகிறது

தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை இந்த வார இறுதியில் மீண்டும் குறைய உள்ளது.

சனிக்கிழமை (06) எரிபொருளின் விலை 8 சதத்தினால் குறையும் என எதிர் கூறப்படுகிறது.

இதன் மூலம் சனியன்று எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 159.9 சதமாக விற்பனைையாகவுள்ளது.

மீணடும் ஞாயிற்றுக்கிழமை எரிபொருளின் விலை 2 சதத்தினால் குறையும் எனவும் எதிர் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களில், எரிபொருளின் விலை லிட்டருக்கு 12 சதங்கள் குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை Ontarioவில் எரிபொருளின் விலை சராசரியாக லிட்டர் ஒன்றிற்கு 167.9 சதமாக விற்பனையாகிறது.

Related posts

ஹவாய்க்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்!

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது!!!

Gaya Raja

Leave a Comment