தேசியம்
செய்திகள்

உலகின் மோசமான தாமதங்களை எதிர்கொண்ட விமான நிலையங்களின் பட்டியலில் Toronto Pearson முதலாம் இடத்தில்

உலகின் மிக மோசமான தாமதங்களை எதிர்கொண்ட விமான நிலையங்களின் பட்டியலில் Toronto Pearson விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது.

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் May 26 முதல் July 19ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் விமானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தாமதமாகியதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

இந்த கோடையில் Toronto விமான நிலையத்தின் திட்டமிடப்பட்ட விமானங்களில் 52.5 சதவீதமான விமானங்கள் தாமதமாகியுள்ளன.

Toronto Pearson, உலகளவில் விமானங்கள் இரத்து செய்வதில் 4வது இடத்தில் உள்ளது.

இந்த காலகட்டத்தில் 6.6 சதவீதமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன என அந்த அறிக்கை கூறுகிறது.

Related posts

Ontarioவில் கடந்த வருடம் 100,000 டொலர்களுக்கு அதிகமான ஊதியம் பெற்றவர்களின் பட்டியல் வெளியானது!

Lankathas Pathmanathan

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

எரிபொருளின் விலை மேலும் உயரலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment