தேசியம்
செய்திகள்

கனடாவில் 358 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

கனடாவில் 358 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் புதன்கிழமை (06) வரை பதிவாகியுள்ளன.

தொடர்ந்து அதிகமான தொற்றுக்கள் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

Quebecகில் 236, Ontarioவில் 101, British Columbiaவில் 13, Albertaவில் 8, என தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில் Monkeypox தொற்றுக்களை விசாரிக்க மாகாண, பிராந்திய பொது சுகாதார பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் Monkeypox தொற்று பரவாமல் பாதுகாக்க வெளிநாட்டில் இருக்கும் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கனடா அறிவுறுத்துகிறது.

Related posts

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Ontario சுகாதார அமைச்சர்

Gaya Raja

Toronto பெரும்பாகத்தில் 15 CM வரை பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan

பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதங்கள்: கனடா Post எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment