தேசியம்
செய்திகள்

கனடாவில் 300 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

கனடாவில் 300 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் திங்கட்கிழமையுடன் (04) பதிவாகியுள்ளன.

இவற்றில் அதிகமான தொற்றுக்கள் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

Quebecகில் 211, Ontarioவில் 77, Albertaவில் 8, British Columbiaவில் 4 என தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்தது.

தொற்று குறித்த விசாரணை தொடரும் நிலையில், கூடுதல் தொற்றுக்கள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் Monkeypox தொற்றுக்களை விசாரிக்க மாகாண, பிராந்திய பொது சுகாதார பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

Pride நிகழ்வுகளின் பாதுகாப்பிற்கு $1.5 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan

பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இரத்து

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையத்தின் முதற்பார்வை வெளியீடு!

Gaya Raja

Leave a Comment