தேசியம்
செய்திகள்

Ontario NDPயின் இடைக்காலத் தலைவரானார் Peter Tabuns

Ontarioவின் புதிய ஜனநாயகக் கட்சியின் இடைக்காலத் தலைவராக நீண்ட கால சட்டமன்ற உறுப்பினர் Peter Tabuns நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாணத்தின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான NDP தலைமைப் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Andrea Horwath பதவி விலகுவதாக தேர்தல் தினத்தில் அறிவித்ததை அடுத்து, இடைக்கால தலைவராக Tabuns நியமிக்கப்பட்டுள்ளார்.

Tabuns, 2006 ஆம் ஆண்டு முதல் Toronto-Danforth தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

Related posts

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – அனிதா ஆனந்தராஜன்

கனடா ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

20 முதல் 25 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan

Leave a Comment