செவ்வாய்கிழமை (07) அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட 70 மில்லியன் டொலர்களுக்கான Lotto Max அதிஸ்டலாப சீட்டிழுப்பில் ஒரு வெற்றி சீட்டு விற்பனையாகியுள்ளது.
Quebec மாகாணத்தில் இந்த வெற்றி சீட்டு விற்பனையாகியுள்ளது.
தவிரவும் தலா 1 மில்லியன் டொலருக்கான மொத்தம் 18 Maxmillion சீட்டுகளும் விற்பனையாகியுள்ளன.
இந்த Maxmillion சீட்டுகள் Quebec, Ontario, Alberta, British Colombia ஆகிய மாகாணங்களில் விற்பனையாகியுள்ளன.