கனடா முழுவதும் கடந்த வார விடுமுறையில் அதிகரித்த எரிபொருளின் விலை எதிர்வரும் வாரங்களில் தொடரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
தேசிய ரீதியில் சராசரி எரிபொருளின் விலை ஞாயிற்றுக்கிழமை(05) ஒரு லிட்டருக்கு 2 டொலர் 6 சதமாக உயர்ந்தது.
இது ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்ததை விட 11 சதம் அதிகமாகும்.
ஞாயிற்றுக்கிழமை, Vancouverரில் ஒரு லிட்டர் எரிபொருள் 2 டொலர் 37 சதமாக விற்பனையானது.