Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்களுக்கு இடையிலான முதலாவது அதிகாரபூர்வ தலைமைத்துவ விவாதம் புதன்கிழமை (11) நடைபெறுகிறது.
Edmontonனில் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில் ஆறு Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த விவாதம் ஆங்கில மொழியில் நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்தும் இரண்டு வாரங்களில் பிரெஞ்சு மொழியில் ஒரு விவாதம் நடைபெறவுள்ளது.