February 22, 2025
தேசியம்
செய்திகள்

கடந்த மாதம் வேலையற்றோர் விகிதம் வீழ்ச்சியை பதிவு செய்தது

கனடாவில் வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

April மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 5.2 சதவீதம் குறைந்துள்ளது என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

March மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 5.3 சதவீதமாக பதிவாகியிருந்தது.

கடந்த மாதத்தில் புதிதாக 15 ஆயிரத்து 300 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
April மாதத்தில் 25 முதல் 54 வயதுக்குட்பட்டவர்களுக்கான  வேலையற்றோர் விகிதம் 4.3 சதவீதமாக உள்ளது.

Related posts

Ontario எல்லையில் உள்ள Quebec மதுபானக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

2025 இல் ஒரு பொது தேர்தல் நடைபெறும்: NDP தலைவர் உறுதி

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் 324 காட்டுத்தீ

Lankathas Pathmanathan

Leave a Comment