February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் உயர்ந்த எரிபொருளின் விலை

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (06) மீண்டும் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் பல நகர்ப்புற மையங்களில் எரிபொருளின் விலை நான்கு முதல் ஆறு சதம் வரை உயர்ந்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் வெள்ளியன்று எரிபொருளின் விலை லிட்டருக்கு 2 டொலருக்கு அண்மையில் உள்ளது

Vancouverரில், எரிபொருளின் விலை லிட்டருக்கு $2.17 என்ற விலையை எட்டியது.

எரிபொருள் விநியோகம் இறுக்கமாக உள்ள நிலையில் இந்த விலை உயர்வு எதிர் கொள்ளப்படுகின்றது.

Related posts

Paralympic போட்டிகளுக்கு 128 வீரர்களை அனுப்பும் கனடா!

Gaya Raja

2024 வரவு செலவுத் திட்டம்: துண்டு விழும் தொகை $39.8 பில்லியன்!

Lankathas Pathmanathan

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி பரிந்துரை

Gaya Raja

Leave a Comment