தேசியம்
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (06) புதிய சாதனையை உருவாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

தற்போது பெரும்பாலான GTA எரிபொருள் நிலையங்களில் எரிபொருளின் விலை  லிட்டருக்கு சராசரியாக 190.9 சதவீதமாக உள்ளது.

வெள்ளியன்று ஒரு லிட்டர் எரிபொருளின் சராசரி விலை 195.9 சதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது, தெற்கு Ontario முழுவதற்குமான சாதனையாக இருக்கும் என கூறப்படுகின்றது

எரிபொருளின் விலை கடந்த May மாதத்தில் இருந்து சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

Related posts

Ambassador பாலத்தை மீண்டும் ஆக்கிரமிக்கும்  முயற்சி முறியடிப்பு

Lankathas Pathmanathan

Scarborough RT நிரந்தரமாக மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan

அனைத்துலக தமிழர் பேரவை: கனடாவில் அறிமுகமாகும் புதிய அமைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment