தேசியம்
செய்திகள்

மாத இறுதியில் Ontarioவில் வரவு செலவுத் திட்டம்

Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் Peter Bethlenfalvy வியாழக்கிழமை (14) இந்த தகவலை வெளியிட்டார்.

அடுத்த மாகாணசபை தேர்தல் பிரச்சாரம் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தகவல் வெளியானது.

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறாரா அல்லது அதை தனது தேர்தல் பிரச்சார உறுதிமொழியாக செயல்பட அனுமதிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க முதல்வர் Doug Ford மறுத்துள்ளார் .

Ontario மாகாண தேர்தல் June மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டு குறித்து 28 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநரை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர்?

Lankathas Pathmanathan

Leave a Comment