தேசியம்
செய்திகள்

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு கனடா தடை

G20 நாடுகளின் குழுவில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தொடர்ந்தும் அழுத்தம் தெரிவித்து வருகின்றார்.
 இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் Vladimir Putinனும் அவரது வெளியுறவு அமைச்சரும் கலந்து கொள்ள தேவையில்லை என அவர்  கூறினார்.
திங்கட்கிழமை (11) ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு கனடா தடை விதித்துள்ளது.

இந்த புதிய நடவடிக்கைகள் ரஷ்ய பாதுகாப்புத் துறையில் உள்ள 33 நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன என Joly கூறினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக கனடாவின்  அண்மைய  சுற்று பொருளாதாரத் தடையாக இது அமைகிறது.

Related posts

Quebec கர்தினால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

விடுப்பு எடுப்பதாக அறிவித்த மாகாண அமைச்சர்!

Lankathas Pathmanathan

கனடாவில் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் சுவாச நோய்!

Lankathas Pathmanathan

Leave a Comment