தேசியம்
செய்திகள்

Fixed Mortgage விகிதங்கள் தொடர்ந்து அதிகரிப்பு

Fixed Mortgage Rates எனப்படும் நிலையான அடமான வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது.

அடமானக் கடன் வழங்குநர்கள் கடந்த வாரத்தில் புதிய வட்டி விகித அதிகரிப்பை அறிவித்தனர்.

ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்னரே  வட்டி விகிதங்களை அதிகரித்த BMO, TD, RBC, CIBC, National Bank of Canada ஆகிய பெரிய வங்கிகளும் இதில் அடங்குகிறது.

அதேவேளை தற்போதைய பொருளாதார, புவிசார் அரசியல் நிலைமைகள் தொடர்ந்தால், வரவிருக்கும் வாரங்களில் 5 ஆண்டுக்கான  நிலையான வட்டி விகிதங்கள் 4 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது

Related posts

அவசரகால நிலையை நிறுத்தும் Ontario

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி பாவனை ஒப்புதல் மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ளது

Lankathas Pathmanathan

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan

Leave a Comment