தேசியம்
செய்திகள்

Ontario பெரும்பாலான பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை விலத்தியது

Ontario மாகாணம் பெரும்பாலான பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை திங்கட்கிழமை (21) முதல் விலத்தியது.

பாடசாலைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் உட்பட பெரும்பாலான பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகள் திங்கள் முதல் விலத்தப்பட்டது.

தடுப்பூசி விதிகள் உட்பட பல கட்டுப்பாடுககளை மாகாணம் நீக்கிய சில வாரங்களுக்குப் பின்னர் இந்த மாற்றம் வந்துள்ளது.

ஆனாலும் பொதுப் போக்குவரத்து, சுகாதாரப் பாதுகாப்பு நிலையங்கள், நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள், குழுமப் பராமரிப்பு நிலையங்களில் April இறுதி வரை முகமூடி கட்டுபாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

Related posts

Ontarioவில் மீண்டும் கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

Lankathas Pathmanathan

British Columbiaவில் மேலும் பல கட்டுப்பாடுகள் அகற்றப்படுகின்றன

Gaya Raja

வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment