February 23, 2025
தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கான உறுதியான சர்வதேச ஆதரவால் ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது: பிரதமர் Trudeau

உக்ரைனுக்கான உறுதியான சர்வதேச ஆதரவால் ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்

உக்ரைனுக்கு ஆதரவான சர்வதேச சமூகங்களின் பரந்த நடவடிக்கைகளால் ரஷ்யாவின் Vladmir Putinனும் அவரது ஆட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது என Trudeau  புதன்கிழமை (02) கூறினார்
உக்ரைனுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தின் கொள்கைகளுக்காகவும் சர்வதேசம் ஒன்றுபட்டு நிற்பதாக பிரதமர் கூறினார்.
இந்த விடயத்தில் பொருளாதாரத் தடைகள் அவசியமானவை எனவும் அது ரஷ்யாவை பாதிக்கும் எனவும்  பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Lankathas Pathmanathan

பிரச்சாரத்தின் போது Liberal தலைவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் நபர் கைது!

Gaya Raja

வதிவிட பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள் வலியை உணர்ந்தேன்: திருத்தந்தை

Leave a Comment