தேசியம்
செய்திகள்

உலகளாவிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விசாரணையில் கனடியர்கள் கைது

உலகளாவிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விசாரணையில் புதிதாக 47 கனடியர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

இணையம் மூலமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக தொடர்பான உலகளாவிய விசாரணையின் ஒரு பகுதியாக, கனடாவில்  12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் என இன்று  RCMP தெரிவித்தது.

இந்த விசாரணையின் போது கனடாவில் இதுவரை 186 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எட்டு மாகாணங்களில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் RCMP தெரிவித்தது

Related posts

கிழக்கு கனடாவில் தொடர்ந்தும் பனிப்பொழிவு எச்சரிக்கை

முன்னாள் இராணுவ அதிகாரி அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு

Lankathas Pathmanathan

Ontario மாகாண Sunshine பட்டியல் வெளியானது

Lankathas Pathmanathan

Leave a Comment