தேசியம்
செய்திகள்

கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் அமைப்பாளர் தொடர்ந்து சிறையில்

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளரான Tamara Lich மேலும் ஐந்து தினங்கள் சிறையில் தடுத்து வைக்கப்படவுள்ளார்.

புதன்கிழமை (02) அவரது பிணை விசாரணை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இந்த விசாரணையில் தனது முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

49 வயதான Lich கடந்த மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இவருக்கான பிணை கடந்த 22ஆம் திகதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Conservative கட்சியில் அரை மில்லியன் உறுப்பினர்கள்

Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

Ontario-Quebec எல்லையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment