தேசியம்
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்றது கனடா

Beijing ஒலிம்பிக் போட்டியில் செவ்வாய்க்கிழமை (15) கனடா தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது.
கனடாவின் Speed Skating மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது.
கனடிய அணி ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்றது.
Beijing ஒலிம்பிக்கில் கனடா இதுவரை மொத்தம் 17 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளளது.

2 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலம் ஆகிய பதக்கங்களை கனடா வெற்றி பெற்றுள்ளது.

ஒலிம்பிக் தங்கத்திற்கான மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்காவை கனடா வியாழக்கிழமைஎதிர்கொள்ளவுள்ளது.

Related posts

ஒரே நாளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் கனடாவில்

Lankathas Pathmanathan

மூன்று மாகாணங்களில் கொடிய நுண்ணுயிர் தொற்று!

Lankathas Pathmanathan

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment