தேசியம்
செய்திகள்

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Manitobaவில் எல்லை முற்றுகை புதன்கிழமை (16) அகற்றப்படும் என RCMP நம்பிக்கை வெளியிட்டது

Emersonனில் உள்ள கனடா-அமெரிக்க எல்லை கடப்பில் உள்ள எதிர்ப்பு முற்றுகை புதன்கிழமை அகற்றப்படும் என Manitoba RCMP எதிர்பார்க்கிறது.

ஒரு தீர்மானம் எட்டப்பட்டதாக நம்புவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் விரைவில் இந்தப் பகுதியை விட்டு வெளியேறுவார்கள் எனவும் RCMP அதிகாரிகள் கூறினர்.

இந்த முற்றுகை கடந்த வியாழக்கிழமை முதல் கனடா-அமெரிக்க எல்லை பயணத்தை தடை செய்துள்ளது.

இந்த விடயத்தில் அமைதியான தீர்வு காணப்பட்டுள்ளது என்ற அறிவித்தலால் மகிச்சியடைவதாக முதல்வர் Heather Stefanson, நீதி அமைச்சர் Kelvin Goertzen ஆகியோர் கூறினர்.

Related posts

அமெரிக்க பேருந்து விபத்தில் கனடியர்கள் காயம்!

Lankathas Pathmanathan

Canada Post வேலை நிறுத்தம்: தவற விடப்பட்ட 10 மில்லியன் விநியோகங்கள்

Lankathas Pathmanathan

இந்தியா- கனடா உயர்மட்ட தூதர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment