தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு மேலதிக கடன் உதவி வழங்கும் கனடா

கனடா உக்ரைனுக்கு மேலதிகமாக 500 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது.
திங்கட்கிழமை (15) பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
தவிரவும் 7.8 மில்லியன் டொலர்கள் ஆயுதங்களையும் கனடா உக்ரைனுக்கு அனுப்புகிறது என பிரதமர் அறிவித்தார்
கனடாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த சனிக்கிழமை உக்ரேனிய ஜனாதிபதியுடன் பேசியதாகவும், வார இறுதியில் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடனும் பேசியதாகவும் Trudeau தெரிவித்தார்

Related posts

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan

British Columbiaவில் பேரழிவுகரமான வெள்ளம்!

Lankathas Pathmanathan

கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு உள்ளதாக Trudeau குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment