February 22, 2025
தேசியம்
செய்திகள்

Manitoba அனைத்து கட்டுப்பாடுகளையும் March 15 முடிவுக்கு கொண்டுவருகிறது

Manitoba, அனைத்து COVID  கட்டுப்பாடுகளையும் March மாதம் 15ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவருகிறது.
முதல்வர் Heather Stefanson வெள்ளிக்கிழமை (11) காலை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
மாகாணத்தில் பொது சுகாதார உத்தரவுகளை தளர்த்துவதை விரைவுபடுத்துவதாக Manitoba அறிவித்துள்ளது.
முதல் கட்ட கட்டுப்பாடுகள் February மாதம் 15ஆம் திகதி நீக்கப்படும் என  அறிவிக்கப்பட்டது.
தடுப்பூசி தேவைகளுக்கான சான்று, முகமூடி ஆணை ஆகியவையும் March மாதம் 15ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவரபடும் என அறிவிக்கப்பட்டது.

Related posts

Ontarioவில் COVID தடுப்பூசிகளுக்கான வயது எல்லை குறைகிறது

Gaya Raja

செவ்வாய்க்கிழமை நான்காயிரம் வரையிலான தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

கனடாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான COVID மரணங்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment