தேசியம்
செய்திகள்

 COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவு

 COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் 8,298 ஆக பதிவாகியுள்ளது.

நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

தொற்றின் காரணமாக செவ்வாய்க்கிழமை (08) வரை கனடாவில் 34,956 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளது.

மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 14 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

Related posts

British Colombiaவில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் மரணம்

Lankathas Pathmanathan

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

Brampton நகரில் பட்டாசுகளின் விற்பனையும் பயன்பாடும் தடை

Lankathas Pathmanathan

Leave a Comment