கனடிய மத்திய வங்கி key interest rate எனப்படும் வட்டி விகிதத்தில் புதன்கிழமை (26) மாற்றங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் அதிக வட்டி விகிதங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்தது.
இந்த அதிகரிப்பு பணவீக்கத்தைக் குறைக்க உதவும் என மத்திய வங்கி எச்சரித்தது.
இதன் மூலம் இந்த ஆண்டு March மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியான வட்டி விகித உயர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.