தேசியம்
செய்திகள்

British Columbia, Prince Edward தீவில் தொடரும் கட்டுப்பாடுகள்

British Columbia படிப்படியாக  உடற்பயிற்சி மையங்களை மீண்டும் திறக்கிறது.
ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டங்கள் உட்பட  சில இடங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது.

திருமணங்கள்,  இறுதி நிகழ்வுகளில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் February 16 வரை நீடிக்கும் என மாகாண சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry கூறினார்.

இரவு விடுதிகள் தொடர்ந்து  மூடப்பட்டிருக்கும் எனவும் செவ்வாய்க்கிழமை (18) அறிவிக்கப்பட்டது.
அதேவேளை Prince Edward தீவில் புதிய கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட சந்திப்புகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள், பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பது இவற்றில்  அடங்குகின்றது

Related posts

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவை -தலைமை பொது சுகாதார அதிகாரி

Gaya Raja

Air Canada விடுமுறை நாடுகளுக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது !

Gaya Raja

ஹைட்டியின் இன்றைய நிலைமை குறித்து கனடிய பிரதமர் கவலை!

Lankathas Pathmanathan

Leave a Comment