தேசியம்
செய்திகள்

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Health கனடா திங்கட்கிழமை (17) இந்த அங்கீகாரத்தை அறிவித்தது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு Paxlovid என்ற இந்த பரிந்துரைக்கப்பட்ட மருந்தை வழங்க முடியும் என Health கனடா கூறுகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு , தீவிரமாக நோய்வாய்ப்படும் அபாயத்தில் இருப்பவர்களுக்கு இந்த மருந்தை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

Related posts

வாகன கடத்தல் தொடர்பில் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

Omicron மாறுபாடு குறித்து அவசரமாக கூடிய G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள்

Lankathas Pathmanathan

கடந்த மாதம் சரிவடைந்த வீடு விற்பனை

Lankathas Pathmanathan

Leave a Comment