December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebecகில் புதிய இடைக்கால பொது சுகாதார இயக்குநர் நியமனம்

Quebec மாகாணத்தின் புதிய பொது சுகாதார இயக்குநர் செவ்வாய்க்கிழமை (11) அறிவிக்கப்பட்டார்.22

Quebec பொது சுகாதார இயக்குனர் Horacio Arruda திங்கட்கிழமை பதவி விலகினார்.

இந்த நிலையில் பொது சுகாதார இடைக்கால இயக்குனராக செவ்வாயன்று Dr. Luc Boileau அறிவிக்கப்பட்டார்.

COVID தொற்று ஆரம்பம் முதல் காலத்தில் Quebec பொது சுகாதாரத் தலைவராக இருந்த Dr. Arruda தனது பதவி விலகல் கடிதத்தை முதல்வர் François Legaultடிடம் வழங்கினார்.

தனது பதவி விலகலுக்கு தனது சமீபத்திய செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை அவர் மேற்கோள் காட்டினார்.

Related posts

கனடாவில் அதிகரிக்கும் குழு வன்முறை தொடர்பான மரணங்கள்

Lankathas Pathmanathan

Nova Scotiaவில் 30 சென்றி மீற்றருக்கும் அதிகமான பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

சீனா, ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக கனடா புதிய தடை

Lankathas Pathmanathan

Leave a Comment