December 12, 2024
தேசியம்
செய்திகள்

புதிய ஆண்டின் முதலாவது நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் Quebecகில் பதிவு!

17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்ததன் மூலம் புதிய ஆண்டை Quebec வரவேற்றுள்ளது.

சனிக்கிழமை (01) Quebec சுகாதார அதிகாரிகள் 17,122 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்தனர்.

தொற்றின் காரணமாக எட்டு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 1,100ஐ தாண்டியுள்ளது .

தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்களில் 89 சதவீதமானவர்கள் ஒரு தடுப்பூசியையும், 82 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும், 17 சதவீதமானவர்கள் மூன்று தடுப்பூசிகளையும் Quebecகில் பெற்றுள்ளனர்.

 

Related posts

Ontarioவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இந்த வாரம்

Lankathas Pathmanathan

மீண்டும் குறைந்தது வட்டி விகிதம்

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்று இன்று 7 இலட்சத்தை தாண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment