Ontarioவில் நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு நான்காவது COVID தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
நான்காவது COVID தொற்றுக்களை மாகாணத்தின் நீண்ட கால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிடைக்கச் செய்வதாக வியாழக்கிழமை (30) Ontario மாகாணம் அறிவித்தது.
மூன்றாவது தடுப்பூசிக்கு பிறகு, மக்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் – அல்லது 84 நாட்களில் – நான்காவது தடுப்பூசியை பெறலாம்.
நீண்டகாலப் பராமரிப்பில் வசிப்பவர்களின் ஆதரவுப் பணியாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் தங்கள் மூன்றாவது தடுப்பூசியை January மாதம் 28ஆம் திகதிக்குள் பெறவேண்டும் எனவும் மாகாணம் கட்டாயப்படுத்துகிறது.