Quebec தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் ஒரே நாளில் பதிவான அதிக தொற்றுக்களை பதிவு செய்தது.
Quebecகில் 13,149 தொற்றுகளுடன் 10 மரணங்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை பதிவு செய்தது.
Ontarioவில் 10,436 தொற்றுகளும் 15 மரணங்கள் பதிவாகின.
British Columbia 2,944 புதிய தொற்றுக்களை பதிவு செய்தது.
Alberta புதிய தொற்றுகளின் அதிகபட்ச ஒற்றை நாள் அதிகரிப்பைப் பதிவுசெய்தது.
Albertaவில் 2,775 தொற்றுகள் பதிவானதுடன் December 23 முதல் 11 மரணங்கள் அறிவிக்கப்பட்டன.
Manitoba 947 புதிய தொற்றுகளுடன் அதன் அதிகபட்ச ஒற்றை நாள் அதிகரிப்பு பதிவு செய்ததுடன் ஒரு மரணத்தையும் பதிவு செய்தது.
Nova Scotiaவில் 586 தொற்றுகள், New Brunswickகில் 486 தொற்றுகள் ஒரு மரணம் சுகாதார அதிகாரிகளினால் பதியப்பட்டது .
Newfoundland and Labradorரும் 312 தொற்றுகளுடன் ஒரு நாளுக்கான அதிகபட்ச அதிகரிப்பை பதிவு செய்தது.
Saskatchewanனில் 293 தொற்றுகளும் நான்கு மரணங்களும் பதிவாகின.
Prince Edward தீவில் 129 தொற்றுகளுடன் ஒரு நாளுக்கான அதிகபட்ச அதிகரிப்பை பதிவு செய்தது.
Nunavut 37 புதிய தொற்றுகளுடன் ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை பதிவிட்டது.
தவிரவும் Yukon 27 தொற்றுக்களை பதிவு செய்தது.
கனடாவில் மாத்திரம் 32 ஆயிரத்து 121 தொற்றுகள் பதிவாகின.