இந்த வாரம் தனது அமைச்சரவையை சந்தித்து, ஜனவரி மாதம் மாகாணத்தில் பாடசாலைகளை திறக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர் விவாதிப்பார் என தெரியவருகின்றது.
இந்த சந்திப்பின் போது வேறு பல தலைப்புகள் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது
புதன்கிழமை (29) இந்த சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டதாகவும் அமைச்சரவை கூடுதல் தகவல்களை கருத்தில் கொள்ளும் வகையில் அது வியாழக்கிழமை வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரி
அதேவேளை Newfoundland and Labradorரில் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகள் திறக்கும் என கல்வி அமைச்சர் புதன்கிழமை அறிவித்தார்.
Nova Scotiaவில் உள்ள மாணவர்களுக்கான விடுமுறை இடைவேளை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Quebec அரசாங்கமும் மாணவர்கள் பாடசாலைக்கு திரும்புவதை குறைந்தபட்சம் January ஜனவரி 10ஆம் திக்தி வரை தாமதப்படுத்தியுள்ளது.
British Colombia பாடசாலைக்கு திரும்பும் ஒரு கட்ட அறிவித்தலை வெளியிட்டது.
அதில் அத்தியாவசியத் தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே முதல் திட்டமிடப்பட்ட வாரத்திற்கு மீண்டும் வகுப்பில் கற்றலைத் தொடங்க அனுமதிக்கப்படுகின்றனர்.