கனடாவில் அதிக தினசரி மாகாண COVID தொற்றுகளின் எண்ணிக்கையை செவ்வாய்க்கிழமை (21) Quebec பதிவு செய்தது.
5,043 புதிய தொற்றுகள் Quebecகில் பதிவாகின.
இது தொற்று ஆரம்பித்ததில் இருந்து கனடா முழுவதும் பதிவான அதிகபட்ச ஒற்றை நாள் மொத்த எண்ணிக்கையாகும்.
தொற்றுடன் தொடர்புடைய மேலும் எட்டு இறப்புகளையும் Quebec பதிவு செய்தது.