February 23, 2025
தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை மாற்றும் Ontario!

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் மாற்றங்களை வெள்ளிக்கிழமை (10) Ontario அரசாங்கம் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

QR குறியீட்டை தடுப்பூசிக்கான ஆதாரத்தைக் காண்பிப்பதற்கான ஒரே வழிமுறையாக மாற்ற மாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மோசடிக்கு உள்ளக்கக்கூடிய தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் கூறப்படுகிறது

இந்த புதிய மாற்றம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

Ontarioவில் COVID நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

Related posts

$34.5 மில்லியன் மதிப்புள்ள 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan

Manitoba விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள்

Lankathas Pathmanathan

Trudeau: கரணம் தப்பினால் மரணம்!

Gaya Raja

Leave a Comment