Alberta மாகாண அமைச்சர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் மத்தியில் Devin Dreeshen தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக்கியுள்ளார்.
விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் Devin Dreeshen தனது பதவி விலகலை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
முதல்வர் Jason Kenneyயிடம் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாக Dreeshen உறுதிப்படுத்தினார்.