தேசியம்
செய்திகள்

தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தை அண்மிக்கிறது!

கனடாவில் COVID தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தை அண்மிக்கிறது.

நாடளாவிய ரீதியில் தகுதியுள்ளவர்களில் இதுவரையில் 77 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கை நாளாந்தம் 0.5 சதவீதத்தில் இருந்து 0.7 சதவீதம் வரை அதிகரிப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தகுயுள்ள கனேடியர்களில் 72 சதவீதமானவர்கள் வரை முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தகுயுள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88 சதவீதமானவர்களும், தகுயுள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 82 சதவீதமானவர்கள் முழுமையாகவும் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

Related posts

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான திருடப்பட்ட பொருட்களை மீட்ட Toronto காவல்துறை

Lankathas Pathmanathan

மற்றுமொரு New Brunswick அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment