தேசியம்
செய்திகள்

தொடரும் Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி!

Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய 39 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்கின்றது.

ஞாயிறு முதல் 39 தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஞாயிறு காலை தங்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் 7 மணிக்கு நிலத்தடிக்குச் சென்ற தொழிலாளர்கள் சுரங்கத்தில் ஏற்பட்ட சேதம் விளைவிக்கும் ஒரு சம்பவத்தால் சிக்கியுள்ளனர்

சுரங்க மீட்பாளர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

திங்கள் இரவுவரை இந்த சம்பவத்தில் எந்த காயங்களும் பதிவாகவில்லை.

Related posts

குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் விரைவில்

Lankathas Pathmanathan

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

375க்கு மேற்பட்ட கனடியர்கள் சூடானில் இருந்து வெளியேறினர்

Leave a Comment