தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: அர்ஜுன் பாலசிங்கம்

கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் பசுமை கட்சி சார்பில் தமிழர் ஒருவர் போட்டியிடுகின்றார்.

அர்ஜுன் பாலசிங்கம், Ontarioவில் Scarborough Agincourt தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுவாகும்.

Scarborough Agincourt தொகுதியை கடந்த நாடாளுமன்றத்தில் Liberal கட்சி (Jean Yip) பிரதிநிதித்துவப்படுத்தியது.

கடந்த தேர்தலில் (2019) Yip 50.4 சதவீதம் வாக்குகளை பெற்றார்.

இந்தத் தொகுதியில் Yip மீண்டும் போட்டியிடுகின்றார்.

Related posts

காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும்?

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட கனடா தயாராக உள்ளது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

அனைத்து மாகாண முதல்வர்கள் கூட்டம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment