தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள் : சிவகுமார் ராமசாமி

கனேடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் தமிழர்கள் இருவர் சுயேச்சை வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

சிவகுமார் ராமசாமி, Ontarioவில் Brampton மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுவாகும்.

Brampton மேற்கு தொகுதியை கடந்த நாடாளுமன்றத்தில் Liberal கட்சி (Kamal Khera) பிரதிநிதித்துவப்படுத்தியது.

கடந்த தேர்தலில் (2019) Khera 53.6 சதவீதம் வாக்குகளைப் பெற்றார்.

இந்தத் தொகுதியில் Khera மீண்டும் போட்டியிடுகிறார்.

Related posts

வருடாந்த பணவீக்கம் May மாதத்தில் 2.9 சதவீதமாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்திலும் தோல்வியடைந்த கனடிய அணி

Lankathas Pathmanathan

மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் SNC நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்களும்!

Gaya Raja

Leave a Comment