செவ்வாய்க்கிழமை (August 24) ஆரம்பிக்கும் Tokyo Paralympic போட்டிக்கு கனடா 128 விளையாட்டு வீரர்களை அனுப்பியுள்ளது.
18 வெவ்வேறு விளையாட்டுகளில் பங்கேற்க கனடா சார்பில் 128 விளையாட்டு வீரர்கள் இம்முறை Paralympics போட்டியில் பங்கேற்கின்றனர்.
இறுதியாக 2016இல் நடைபெற்ற Paralympics போட்டியில், கனடா எட்டு தங்கம் உட்பட 29 பதக்கங்களை வென்று 14 வது இடத்தைப் பிடித்தது.