கனடாவில் புதன்கிழமையுடன் ஒரு மில்லியன் நானூற்று அறுபதாயிரத்து நூற்றுப் பதினெட்டுக்கு COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
புதன்கிழமை மாத்திரம் கனடாவில் 2,351 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இவற்றில் அதிக எண்ணிக்கையாக Albertaவில் 678 தொற்றுக்களும் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.
British Columbiaவில் 553 தொற்றுக்கள், Ontarioவில் 485 தொற்றுக்களுடன் மூன்று மரணங்களும், Quebecகில் 436 தொற்றுக்களும் ஒரு மரணமும் சுகாதார அதிகாரிகளால் பதிவாகியுள்ளன.
Saskatchewan 131 தொற்றுக்களை பதிவு செய்தது.ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் புதன்கிழமை பதிவாகியுள்ளன.