தேசியம்
செய்திகள்

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகம் நியமனம்

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகமாக Mary Simon நியமிக்கப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை இந்த நியமனத்தை பிரதமர் Justin Trudeau அறிவித்தார். இந்த நியமனத்திற்கு இரண்டாம் எலிசபெத் ராணி ஒப்புதல் அளித்துள்ளார்.

Simon ஒரு சுதேச தலைவர் மற்றும் முன்னாள் தூதர் ஆவார். இந்த நியமனத்தை நல்லிணக்கத்திற்கான நீண்ட பாதையில் ஒரு முன்னேற்றம் என Simon வர்ணித்தார்.

வடக்கு Quebecகில் பிறந்த இவர் டென்மார்க்கிற்கான கனடாவின் தூதராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் முன்னாள் ஆளுநர் நாயகம் Julie Payette பதவி விலகிய ஐந்து மாதங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

குழந்தைகளுக்கான Modernaவின் COVID தடுப்பூசி – மதிப்பாய்வு செய்யும் Health கனடா

Lankathas Pathmanathan

கடந்த மாதம் 1.3 மில்லியன் கனேடியர்கள் முதலாவதாக பெற்றதை விட வேறு ஒரு தடுப்பூசியை இரண்டாவதாக பெற்றனர்

Gaya Raja

விடுமுறை நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் பயணித்துள்ளனர்

Lankathas Pathmanathan

Leave a Comment