தேசியம்
செய்திகள்

கனடா தினத்தை கொண்டாட வேண்டாம் என தேர்வு செய்பவர்களை மதிக்க வேண்டும்: பிரதமர்

கனடா தினம் பிரதிபலிப்புக்கு ஒரு வாய்ப்பு என பிரதமர் Justin Trudeau கூறினார்.

இந்த கனடா தினம் முதற்குடி மக்களிடம் தவறாக நடந்து கொள்வது உட்பட நாட்டின் வரலாற்று தவறுகளை ஒப்புக் கொள்வதற்கு ஒரு தருணமாக இருக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். இந்த ஆண்டு கனடா தினத்தை கொண்டாட வேண்டாம் என தேர்வு செய்பவர்களை கனேடியர்கள் மதிக்க வேண்டும் எனவும் Trudeau கூறினார்.

Saskatchewanனில் அமைந்திருந்த முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751 கல்லறைகள் இந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

Related posts

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு சில தினங்கள் எடுக்கலாம்: தேர்தல் திணைக்களம்!

Gaya Raja

70 மில்லியன் டொலர்களை வெற்றி பெற்ற தமிழர்

Lankathas Pathmanathan

கனடாவில் தேர்தல் ஒன்று விரைவில் நடைபெறக் கூடாது: Elizabeth May

Lankathas Pathmanathan

Leave a Comment