தேசியம்
செய்திகள்

பயங்கரவாத பட்டியலில் இணைகின்றன மேலும் சில அமைப்புகள்!

கனடாவின் பயங்கரவாத பட்டியலில் மேலும் நான்கு அமைப்புகள் இணைகின்றன.

Proud Boys உட்பட தீவிர வலதுசாரி குழுக்கள் பயங்கரவாத பட்டியலில் இணைகின்றன என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Bill Blair இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

Three Percenters, Aryan Strikeforce , James Mason, Islamic State – Democratic Republic of the Congo ஆகியன புதிதாக கனேடிய பயங்கரவாத பட்டியலில் இணைகின்றன. வெள்ளை தேசியவாத வன்முறையின் எழுச்சியை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த புதிய அறிவித்தலை Trudeau அரசாங்கம் வெளியிட்டது.

Related posts

Montreal இணைய வானொலி ஊடகர் Haitiயில் கொலை

Lankathas Pathmanathan

Ontarioவில் முகமூடி கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும்!.

கல்வி முறையை நவீனமயமாக்கும் Ontarioவின் புதிய சட்டமூலம்

Leave a Comment