February 22, 2025
தேசியம்
செய்திகள்

குறைவடைந்து வரும் ஏழு நாள் சராசரியான தொற்றின் எண்ணிக்கை!

கனடாவின் ஏழு நாள் சராசரியான புதிய தினசரி COVID தொற்றின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தின் பின்னர் மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது.

புதன்கிழமை கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த தகவலை வெளியிட்டார் . கனடாவின்  ஏழு நாள் சராசரியான புதிய தினசரி தொற்றின் எண்ணிக்கை 1,800க்கும் குறைந்துள்ளது.

புதன்கிழமை கனடாவில் 1,388 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 

Related posts

Montreal நகரில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan

COVID தொற்றின் கோடைகால  அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment