September மாதத்தின் பின்னர் Ontarioவில் மிகக் குறைந்த தொற்றுகளின் எண்ணிக்கை திங்கள் பதிவானது.
Ontarioவில் 525 தொற்றுக்கள் பதிவாகின. இது கடந்த வருடம் September மாதத்தின் பின்னர் Ontarioவில் பதிவான மிகக் குறைந்த தினசரி தொற்றுகளின் எண்ணிக்கையாகும். திங்கட்கிழமை15 மரணங்களும் Ontarioவில் அறிவிக்கப்பட்டன.
தவிரவும் Quebec, Manitoba, British Columbia, Alberta ஆகிய மாகாணங்களில் முறையே 193, 169, 133, 127 என தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.