February 22, 2025
தேசியம்
செய்திகள்

Ontario பாடசாலைகள் September வரை மூடப்படும்: முதல்வர் Ford

Ontario பாடசாலைகள் September மாதம் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் Doug Ford, கல்வி அமைச்சர்  Stephen Lecce உடன் இணைந்து புதின்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார் பாடசாலைகள் இந்த கல்வியாண்டில் நேரடி கற்றலுக்காக மூடப்படும் என முதல்வர்  அறிவித்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் பின்னர் இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவப் போவதில்லை: Jagmeet Singh

Lankathas Pathmanathan

புதிய ஆண்டில் COVID தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும்: Dr. Tam

Lankathas Pathmanathan

$300 மில்லியன் Fiano மீட்பு நிதி அறிவித்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment