தேசியம்
செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிறுத்தத்தை வரவேற்கும் கனடா

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான  போர் நிறுத்தத்தை கனடா வரவேற்றுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 11 நாள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த யுத்த நிறுத்தத்தை வரவேற்பதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Marc Garneau  வெள்ளிக்கிழமை கூறினார்.

அமைதிக்கான புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டிற்காக கனடா இஸ்ரேலியர்களையும் பாலஸ்தீனியர்களையும் கோருவதாகவும் அமைச்சர் Garneau தெரிவித்தார். இரு மாநில தீர்வை நோக்கிய முயற்சிகளை ஆதரிக்க கனடா  தயாராக இருப்பதாகவும் Garneau கூறினார்.

Related posts

COVID காரணமாக 37 ஆயிரம் பேர் வரை மரணம்

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் கொள்கை மாநாடு ஆரம்பம்!

Lankathas Pathmanathan

வேலை நிறுத்த வாக்களிப்பில் ஈடுபடவுள்ள கனடிய எல்லை பாதுகாப்பு தொழிலாளர்கள்

Gaya Raja

Leave a Comment