December 12, 2024
தேசியம்
செய்திகள்

July மாதம் 90 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

July மாதம் 90 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன.

பிரதமர் Justin Trudeau இந்த தகவலை வெளியிட்டார். June மாதம் முழுவதும் வாராந்தம் 20 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன இந்த தடுப்பூசிகளின் விநியோகத்தை தலைமை தாங்க Brigadier General Krista Brodie தயாராக உள்ளதாகவும் பிரதமர் கூறினார்

கனடாவின் தடுப்பூசி செயல்பாடுகளின் புதிய துணைத் தலைவராக Brigadier General Krista Brodie நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

March 22nd 2020 lகனடாவில் இந்த வாரத்தில் l Canada This Week

thesiyam

Ontario இலையுதிர் கால பொருளாதார அறிக்கை விரைவில்

Lankathas Pathmanathan

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் Health கனடா

Gaya Raja

Leave a Comment