February 23, 2025
தேசியம்
செய்திகள்

Albertaவில் மிக அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று!

COVID தொற்று Albertaவில் தொடர்ந்து மிக அதிகமாக பரவி வருவதாக மாகாணத்தின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை  Albertaவில் 2,211 தொற்றுக்கள் பதிவாகின. ஆனாலும் மரணங்கள் எதுவும் வியாழக்கிழமை Albertaவில் பதிவாகவில்லை.

தற்போது வைத்தியசாலைகளில்  654 தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 146 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் Alberta தொற்றின் மூன்றாம் அலையின் உச்சத்தை இதுவரை அடையவில்லை என மாகாணத்தின் தலைமை மருத்துவர் வைத்தியர் Deena Hinshaw கூறினார். 

Related posts

புதன்கிழமை மத்திய வங்கியின் வட்டி விகிதம் உயர்வு

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம்

Bramptonனில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி!

Lankathas Pathmanathan

Leave a Comment