Northwest பிராந்தியத்திலும் Nunavutடிலும் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் Nunavutடின் தலைநகரம் Iqaluitடில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் நள்ளிரவு முதல் உள்ளூர் அவசர நிலையை அறிவிக்க Iqaluit நகரசபை ஏகமனதாக வாக்களித்தது.
அதேவேளை Northwest பிராந்தியத்தின் தலைநகர் Yellowknifeபில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.